‘எந்த டிரஸ் போட்டாலும் அதுல ஹாட்ன்ஸ இருக்கும்’… நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள்(உள்ளே)…

By Archana

Published on:

நடிகை தர்ஷா குப்தா, இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். கல்லூரி படிக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். மாடலிங் மூலம்தான் “முள்ளும் மலரும்” என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

   

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான “மின்னலே” என்னும் தொடரிலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் “செந்தூரப்பூவே” என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகை தர்ஷா “ருத்ர தாண்டவம்” படத்தில் நடித்திருந்தார்,

தற்போது “oh my ghost ” படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவர இருக்கிறது. சமூகவலைத்தள பக்கங்களில் இவருடைய கவர்ச்சி புகைப்படங்களை அதிகம் பார்க்கலாம், குறிப்பாக இடுப்பு தெரிய அதிக புகைப்படங்களி வெளியிட்டு வரும் இவர், இவரின் புதிய புகைப்படங்கள் சில ரசிகர்களை கவர்ந்துள்ளது, என்று தான் சொல்ல வேண்டும்…

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)

author avatar
Archana