Connect with us

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

CINEMA

என் கணவர் கிட்ட காசு இல்லன்னு தெரியாம ஓடி வந்துட்டேன்.. ஒரு வருஷம் கழிச்சு அப்படி சொல்லிட்டாரு.. உண்மையை போட்டுடைத்த நளினி..!!

80ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ராமராஜன். நடிகர் ராமராஜனும் நடிகை நளினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நளினி தெலுங்கு, மலையாளம், கன்னடம், மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களோடு இணைந்து நளினி நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. நளினியும் ராமராஜனும் ஒருவரை ஒருவர் காதலித்தனர்.

விவாகரத்துக்கு பிறகு ராமராஜன் பற்றி வெளிப்படையாக, உருக்கமாக பேசிய நடிகை  நளினி.. காரணம் "அவர்"தானாம் | Actress Nalini's information about her  ex-husband Ramarajan ...

இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நளினி சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து ஓடிப்போய் ராமராஜன் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் நளினி அளித்த பேட்டியில் கூறியதாவது, எனக்கு எங்க கல்யாணம் நடந்துச்சுன்னு எனக்கே தெரியாது.

   

Actress Nalini speaks about her husband Ramarajan | “ராமராஜன் ஒரு வெகுளி;  குழந்தைகளுக்காக இருவரும் பிரிந்தோம்” - நினைவலைகளை பகிர்ந்த நடிகை நளினி

 

திருவல்லிக்கேணின்னு சொன்னாங்க. முக்காடு போட்ட படி மேலே ஏறி போனோம். கல்யாணம் முடிஞ்சு அப்படியே முக்காடு போட்டு கூட்டிட்டு போயிட்டாரு. ஒரு மாசத்துக்கு மேல அந்த பிரச்சனை இருந்துச்சு. நாங்க சென்னைக்குள்ள வரவே இல்ல. நாங்க அங்க இங்க என்ன சுத்திட்டு இருந்தோம். அப்ப எனக்கு தெரியாது என் கணவர் கிட்ட காசு இல்லன்னு.

ராமராஜன் - நளினி விவாகரத்து காரணம் இதுதான்… உண்மை உடைத்த நளினி! | Athirvu.in

அது தெரியாம நான் போட்டிருந்த மூக்குத்தி, எங்க அம்மா எனக்கு போட்ட செயின் எல்லாத்தையும் கழட்டி வச்சிட்டு கட்டுன புடவையோட அப்படியே வந்துட்டேன். அவர்கிட்ட காசு இல்லன்னு ஒரு வருஷம் கழிச்சு தான் என்கிட்ட சொன்னாரு. நான் எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கேன் தெரியுமா? நீ ஏசி ரூம் தான் வேணும்னு கேப்ப. எனக்கு ஏசி ஒத்துக்காது. ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்னு சொன்னாரு என நளினி கூறியுள்ளார்.

நடிகர் ராமராஜனின் மேக்கப்.. அந்த ஊசியால் தான் இப்படி.. மகன்தான் காரணம்..  நடிகை நளினி உடைத்த உண்மை | Actress Nalini has shared some secrets about  Ramarajan and my weigh gain ...

author avatar
Priya Ram
Continue Reading
To Top