‘டைட்டான டாப்ஸில் போஸ் கொடுத்து கிறிஸ்துமஸ் தெரிவித்துள்ள சீரியல் நடிகை ரவீனா’…. கிரங்கிபோன ரசிகர்கள்….

‘டைட்டான டாப்ஸில் போஸ் கொடுத்து கிறிஸ்துமஸ் தெரிவித்துள்ள சீரியல் நடிகை ரவீனா’…. கிரங்கிபோன ரசிகர்கள்….

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த “ராட்சசன்” படத்தில் சின்ன பெண்ணாக அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரவீனா தாஹா . அந்த படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்த ரவீணா தாஹா, தற்போது விஜய் டிவியில் மிகப்பிரபலமாக ஒலிபரப்பாகும் “மௌனராகம்” என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

மேலும், சமூகவலைத்தள பக்கங்களில் ஆக்ட்டிவாக வலம் வரும் இவர் அவ்வபோது புகைப்படம், வீடியோ, என அசத்தி கொண்டிருக்கிறார் ரவீணா. இவர் போடும் போஸ்ட்டுகளுக்கு லைக்குகளும், ரசிகர் கூட்டமும் கூடி வருகிறது. என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில், தற்போது கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடும் விதமாக இறுக்கமான டாப்ஸ் ஒன்றை அணிந்துகொண்டு சில பல ஹாட்டான போஸ் கொடுத்து ரசிகைகளின் சூட்டை கிளப்பியுள்ளார் இவர் என்று சொல்லும் அளவிற்கு தான் அந்த புகைப்படங்களும் உள்ளன. இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் போட்டோஸ்…

Archana