உத்திர பிரதேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸை, கலாகார் பஸ் நிலையத்தில், பஸ்ஸை சாவியுடன் அதன் டிரைவர் நிறுத்திவிட்டார் விட்டார். அப்பொழுது மனநல பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர், பஸ்ஸை அப்சல்கார் நோக்கி ஓட்டி சென்றார். இதனால் பஸ்ஸில் இருந்த பயணிகள் அலறினர்.
மேலும் சிலர் பஸ்ஸை தங்களுடைய வாகனங்களில் துரத்தியபடி சென்ற பொழுது, அந்த பஸ் சேற்றில் சிக்கி நின்றது. இந்தச் சம்பவம் பெரிய அளவில் விபத்து ஏற்படுத்தவில்லை என்றாலும், சிலருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார், அலட்சியத்துடன் செயல்பட்ட பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன. மேலும் அந்த மனநல பாதிக்கப்பட்ட வாலிபர் குடிபோதையில் இருந்ததாக தெரிய வருகிறது.
बिजनौर में एक पागल चाबी लगी रोडवेज बस को लेकर भागा बस चला रहे पागल ने बस सामने से आ रही रोडवेज बस में मारी टक्कर
बस के पीछे बाईकों पर सवार लोगों ने पीछा कर बड़ा हादसा होने से बचाया अफजलगढ़ थाना क्षेत्र के गांव अगवानपुर (पुराना कालागढ़) का पूरा मामला। @Uppolice pic.twitter.com/lujmaxeM3o— Hemnarayan Dwivedi (@hemnarayan30190) September 6, 2025
