ஹாட் லுக்கிவிட்டு Black & White புகைப்படத்தை வெளியிட்டுள்ள நடிகை மாளவிகா மோஹனன்… குவியும் லைக்ஸ்…

By Archana

Published on:

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த “பேட்ட” படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகனன் அவர்கள், இந்த படத்திற்கு பிறகு “மாஸ்டர்” படத்தில் நடிகை விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அதோடு, ஒரு படத்திலேயே விஜய்க்கு ஜோடியாகும் அளவுக்கு உயர்த்துவிட்டார் என்று சொல்லலாம்.

   

மேலும், இந்த படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “மாறன்” படத்தில் நடித்திருந்தார் இவர். இதன் மூலமாக தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார், என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் தன்னுடைய புகைப்படத்தை எடுத்து வெளியிட்டாலே அதில் கொஞ்சம் கிளாமர் இருந்தாலும் இணையத்தில் வைரலாகி விடும்.

அந்த வகையில் தற்போது black & வைட் புகைப்படத்தை சிலவற்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது அவருடைய fan followers -கலை வெகுவாக கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்…

 

View this post on Instagram

 

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_)

author avatar
Archana