தனது காதல் கணவருடன் அந்த மாதிரி படு ரொமான்ஸ் செய்யும் மகாலட்சுமி!…..அவரே வெளியிட்ட புகைப்படம்!… வாயைப் பிளந்த நெட்டிசன்கள்!….

தனது காதல் கணவருடன் அந்த மாதிரி படு ரொமான்ஸ் செய்யும் மகாலட்சுமி!…..அவரே வெளியிட்ட புகைப்படம்!… வாயைப் பிளந்த நெட்டிசன்கள்!….

சீரியல் நடிகை மகாலட்சுமி தனது கணவருடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை தனது instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வந்தவர் நடிகை மகாலட்சுமி. இவர் தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘அன்பே வா’ சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். தொகுப்பாளராக களம் இறங்கி பல சீரியல்களில் நடித்து பிரபலமானார்.

இவர் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். லிப்ரா ப்ரொடக்ஷன் தயாரிப்பாளரான ரவீந்தர் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை தயாரித்துள்ளார். திடீரென்று இவர்கள் தங்களின் திருமண புகைப்படத்தை வெளியிட்டு மொத்த திரையுலகையும் திரும்பி பார்க்க வைத்தனர்.

இவர்களின் திருமணம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஒரு தரப்பினர் இவர்களுக்கு வாழ்த்து கூற மற்றொரு தரப்பினர் இவர்களை பலவாறு விமர்சித்தனர். எதையும் கண்டு கொள்ளாமல் இவர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

தற்பொழுது மஹாலட்சுமி சீரியல் மற்றும் விளம்பர படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில் ரவீந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கன்னா பின்னாவென வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்….

Begam