விஜய் நடிப்பில் வெளியான மதுர மற்றும் சிம்பு நடிப்பில் வெளியான தம் படத்தில் நடித்த மக்களை ஈர்த்த நடிகை தான் ரக்ஷிதா. ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்கள் அந்த வகையில் 2003 ஆம் வருடம் சிம்பு நடிப்பில் வெளியான தம் படத்தின் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்தவர் நடிகர் ரக்ஷிதா.
அதேபோல் யாருப்பா இந்த புதுமுக நடிகை என்று ரசிகர்கள் நோட் செய்யும் அளவிற்கு பிரமாதமாக நடித்திருந்தார். இந்த படத்தையடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காததால் தெலுங்கு, கன்னடம் மொழி படங்களில் ஸ்டார் நடிகையாக வலம் வந்தார். பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் சான்ஸ் கிடைத்து மீண்டும் என்ட்ரி கொடுத்தார்.
2004 ஆம் வருடம் விஜய் நடிப்பில் வெளியான மதுர படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து மீண்டும் தமிழில் ரீஎண்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் மாடர்ன் டிரஸ் போட்டு நடித்து ரசிகர்களை ஈர்த்துவிட்டார். இதனை அடுத்து இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் தோல்வியை மிஞ்சியது. படங்களில் நடித்துக் கொண்டிருந்தபோது இவருக்கு திருமணம் ஆகிவிட்டது.
திருமணத்திற்கு பிறகு அவ்வப்போது சினிமா பக்கம் தலை காட்டி வந்த ரக்ஷிதா ஒரு கட்டத்தில் கணவர் குழந்தை என்று குடும்ப வாழ்க்கை கவனிக்க தொடங்கி விட்டார் மேலும் சோசியல் மீடியாவிலும் அதிகமாக ஆக்டிவாக இருக்கக்கூடியவர் தன்னுடைய குடும்பத்தோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வபோது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவார் தற்போது உடல் எடை கூடிய விட்டாரே என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram