ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் தன் முன்னாள் கணவர் தனுஷை வைத்து இயக்கிய 3 திரைப்படம் இந்திய அளவில் மிகப் பிரபலமாக மாறியது, அதிலும் அந்த படத்தில் வரும் “ஒய் திஸ் கொலைவெறி” என்ற பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஒழிக்கப்பட்டது, அப்படிப்பட்ட வெற்றி படங்களை கொடுத்த அவர், அதன்பின் வை ராஜா வை போன்ற படங்களை இயக்கி அது ஆவரேஜ் ஆக ஓடியது, ஆனால் நீண்ட காலம் பின் இப்பொழுது விஷ்ணு விஷால் வைத்து லால் சலாம் என்ற படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அப்படத்தில் ஒரு முக்கியமான ஒரு பெரிய கேரக்டரை உருவாக்கியுள்ளார், அந்த கதாபாத்திரத்தில் தன் தந்தையான ரஜினிகாந்த அவரையயை நடிக்க வைத்துள்ளார்.

#image_title
அப்படத்தின் பிரோடுக்ஷன் முடிந்த நிலையில் இப்பொழுது போஸ் ப்ரோடுக்ஷன் போய் சென்று கொண்டிருக்கிறது. சமீபத்தில் தான் அப்படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடந்து முடிந்தது, அந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ஆகியவர்கள் பேசியதே வைத்து படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டிருக்கிறது.

#image_title
தற்போது இப்படம் சரியாக ஓடுமா ஓடாதா என்று பெரும் விமர்சனம் உள்ளாகி உள்ளது மக்களுக்கிடையில், ஏனென்றால் இப்பொழுது தான் அப்பிடத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனது, அந்த ட்ரெய்லரில் ரஜினிகாந்த் அவர்களுக்கு பெரியதாக முக்கியத்துவம் கொடுத்த மாதிரி எதுவும் இல்லை, ரஜினிகாந்த் சும்மா ஸ்லோ மோஷன் பிக்சரில் காமத்துவிட்டு அப்பிடத்தில் கடந்து செல்வது போல இருந்தது, ரஜினிகாந்தின் ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருந்தார்கள், ஆனால் இந்த ட்ரெய்லரை பார்த்து விட்டு இப்படத்தில் ரஜினிகாந்துக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லையோ என்று மிகவும் வருத்தத்துடன் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

#image_title
ஏற்கனவே ரஜினிகாந்தின் இன்னொரு மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் கோச்சடையான் என்ற படத்தில் ரஜினியை நடிக்க வைத்து இயக்கி அப்படத்தில், அவரை தரமாக செய் செய் என்று தாறுமாறாக செய்துவிட்டார். அப்படத்தின் எதிர்பார்ப்பு மிகவும் பெரிதாக இருந்த பொழுது இதுவரையிலும் யாரும் இந்திய அளவில் அனிமேஷன் மூவி கொடுத்ததில்லை என்று, நான் என் தந்தையை வைத்து கொடுக்கப் போகிறேன் என்று பிரமோஷன் எல்லாம் செய்தார்கள், ஆனால் படம் வெளியான பின்னர் படத்தை சரமாரியாக ட்ரோல் செய்து அப்பிடத்தை கலாய்த்து தள்ளினார்கள், அந்தப் படம் எடுக்கப்பட்ட பட்ஜெட் பாதி அளவு கூட கலெக்ஷன் செய்யவில்லை, படு தோல்வியை சந்தித்தது, இப்பொழுது இந்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களாவது ரஜினியை வைத்து செய்யாமல், அவர் நடிக்கும் அந்த கதாபாத்திரத்தையும் படத்தையும் நல்லபடியாக எடுப்பாரா.? என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.