சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன். கடந்த 2016 ஆம் வருடம் தான் கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் சீசன் வந்துவிட்டாலே நிச்சயம் காவ்யா மாறன் பெயர் எப்போதும் ட்ரெண்டிங்கில் இருக்கும். அவருடைய ரியாக்ஷன்கள் இணையத்தில் வைரல் ஆகி வரும். இந்த நிலையில் காவ்யா மாறன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “நீங்கள் பார்க்கும் காட்சிகள் அனைத்தும் என்னுடைய உணர்ச்சிகள். நான் அங்கிருக்க வேண்டியது எனது வேலை.
ஹைதராபாத் என்னால் வேறு எதுவும் செய்ய முடியாது. அதனால் அங்கே தான் உட்கார வேண்டும். நான் உட்காரக்கூடிய ஒரே இடம் அது மட்டும் தான். ஆனால் நான் அகமதாபாத் அல்லது சென்னைக்கு சென்று போட்டிகளை பார்த்தாலும் தூரத்தில் எங்காவது அமர்ந்திருந்தாலும் கேமராமேன் என்னை கண்டுபிடித்து விடுகிறார்கள். அதன் மூலம் அவை எப்படி மீம்ஸ்களாக மாறுகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது” என்று கூறியுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு-முள்ளுவிளை பகுதியைச் சேர்ந்த சிகாமணி(70) கூலித் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள்…
பீகார் மாநிலத்தில் ஜேடியு போட்டியிட்ட 101 தொகுதிகளில் சுமார் 82 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இது கடந்த 2020 ஆம்…
பீகார் தேர்தலில் தேஜஸ்வி தலைமையிலான MGB கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. காலையிலிருந்து தொடர்ச்சியாக NDA கூட்டணி முன்னிலை வகித்து…
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த முறை ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக பல…
ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரத்தில் 5 ஆடுகளை மர்ம நபர்கள் சொகுசு காரில் ஏற்றிச் சென்றதாக மானாமதுரை போலீசுக்கு நேற்று மாலை…
பாஜக மாநில தலைமை பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கியதில் நிர்வாகிகள் யாருக்குமே உடன்பாடு இல்லை. அதிலும் குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி…