தற்போது நடந்து கொண்டிருக்கும் குரு வக்ர பெயர்ச்சியால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு மட்டும் அதிர்ஷ்டமான பலன்கள் வீடு தேடி வரும். அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
மேஷம்:
12 ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசியில் நான்காம் வீட்டில் குரு வக்ர நிலையில் பயணிப்பதால் அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு அதிகமாக இருக்கும். நீங்கள் நீண்ட நாட்களாக செய்யாமல் இருந்த வேலைகள் அனைத்தும் தானாக முடிவடையும். நீதிமன்றத்தில் நிதி ஆதாயத்திற்கு போராடும் நபராக இருந்தால் குரு உங்களுக்கு பலன் தர போகிறார்.
துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களாக இருந்தால் உங்கள் ராசியில் பத்தாவது வீட்டில் குரு வக்ர நிலையில் நிற்கின்றார். இவர் மற்ற ராசிகளை விட உங்கள் ராசிக்கு கண்ணை மூடிக்கொண்டு பலன்களை குவிக்கப் போகிறார். உங்களுக்கு சாதகமாக இருப்பதால் நீங்கள் நினைத்த காரியம் நிறைவடையும். கடுமையான உழைப்பு உங்களை உயர்த்தும். வேலையில் இருந்த தடைகள் அனைத்தும் இந்த நாட்களில் மாயமாகும்.
மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் ஏழாவது வீட்டில் வக்ரமடைய உள்ளார். இதனால் இவ்வளவு நாட்களாக உங்களுக்கு இருந்த ஆரோக்கிய பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து போகும். ஆரோக்கியத்தில் ஆட்டம் காட்டினாலும் தொழிலில் அமோகமாக இருக்கும். இந்த நாட்களில் நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். நல்ல காரியங்களை இந்த சமயத்தில் நீங்கள் தொடங்குவது நல்லது.
பீகார் தேர்தலில் தேஜஸ்வி தலைமையிலான MGB கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. காலையிலிருந்து தொடர்ச்சியாக NDA கூட்டணி முன்னிலை வகித்து…
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த முறை ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக பல…
ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரத்தில் 5 ஆடுகளை மர்ம நபர்கள் சொகுசு காரில் ஏற்றிச் சென்றதாக மானாமதுரை போலீசுக்கு நேற்று மாலை…
பாஜக மாநில தலைமை பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கியதில் நிர்வாகிகள் யாருக்குமே உடன்பாடு இல்லை. அதிலும் குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி…
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் விறுவிறுப்பாக வாகு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. யார் வெற்றி வாகை சூடுவார் என்று எதிர்பார்ப்பு நிலவி…
தெருநாய்களை தங்களுடைய வீட்டில் வைத்து மனைவி அதிக அக்கறை காட்டி வளர்ப்பதால் தங்கள் தாம்பத்திய உறவில் சிக்கல் ஏற்பட்டதாக கூறி…