மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் இளம் நடிகை ஜோவிதா… சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே…

மாடர்ன் ட்ரெஸ்ஸில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் இளம் நடிகை ஜோவிதா… சொக்க வைக்கும் புகைப்படங்கள் உள்ளே…

தமிழ் சினிமா உலகில் 80 மற்றும் 90 காலகட்டங்களில் பிரபலமான நடிகர்களில் இருந்தவர் தான் நடிகர் லிவிங்ஸ்டன் அவர்கள். இவர் 1982 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற படத்தில் நடித்து இருந்தார். அதோடு அந்த படத்தின் உதவி இயக்குனராகவும் இவர் பணியாற்றி இருந்தார்.

நடிகர் லிவிங்ஸ்ட்டன் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றி உள்ளார். பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார் நடிகர் லிவிங்ஸ்டன். ஜசின்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார் அவர்கள். இவருக்கு ஜோவிதா மற்றும் ஜமீனா என இரண்டு மகள்கள் உள்ளார்கள்.

இவருடைய மகள் ஜோவிதா, ஒரு படத்தில் ஹீரோயினாக நடிக்க போகிறார் என்றும் அந்த படத்தில் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அம்பிகாவின் மகன் ராம் கேசவ் லிவிங்ஸ்டன் மகளுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார் என்றும். இந்த படத்தின் பெயர் கலாசல் என்றும் தகவல் வெளியானது. ஆனால் அந்த படம் என்ன ஆனது என்று தெரியவில்லை.

நடிகை ஜோவிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு மார்டன் உடையில் சில புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். இந்நிலையில் நடிகை ஜோவிதாவின் சில லேட்டஸ்ட் மாடர்ன் உடை புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

Archana