‘ஜெயம்’ படத்தில் வில்லனாக மிரட்டியா நடிகர் கோபிசந்த்  குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படம்…

By Samrin

Updated on:

2003 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் ‘ஜெயம்’.இந்தபடம் நடிகர் ஜெயம் ரவியின் முதல்படமாகும்.

   

இந்த படத்தில் ஜெயம் ரவி ,சதா, நளினி ,கல்யாணி, மனோபாலா, ஷகிலா ,பிரகதி ,போன்ற பிரபலங்கள்  இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றவர். நடிகர் கோபிசந்த் ஜூன் 12ஆம் தேதி 1979 ஆம் ஆண்டு பிறந்தார்.

இவர் ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தந்தை கிருஷ்ணன்.இவர்  ஓங்கோல் மற்றும் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.

அதைத் தொடர்ந்து ரஷ்யாவில் சென்று  அங்கு உள்ள கல்லூரியில்  இயந்திர பொறியியல் படிப்பை படித்தார்.

இவருக்கு ஒரு மூத்த சகோதரரும் ,ஒரு சகோதரியும் உள்ளனர் .இவரது சகோதரர் ஒரு கார் விபத்தில் இறந்தார்.

இவரோட சகோதரி  ஒரு பல் மருத்துவர்.பொறியியல் படிப்பை முடித்த பிறகு, தனது தந்தையின் பாரம்பரியத்தைத் தொடர திரைப்படத் தொழிலைத்  முடிவுசெய்தார்.

2001 ஆம் ஆண்டு வெளியான ‘தோளி வளர்ப்பு’ என்ற படத்தின் மூலமாக தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து  2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஜெயம்’ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.தெலுங்கில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருகிறார்.

இவர் சிறந்த வில்லனுக்காக மூன்று முறை சினிமா விருது பெற்றுள்ளார். சிறந்த வில்லன் நடிகருக்கான நந்தி விரதையும் பெற்றார்.

இதை தொடர்ந்து தெலுங்கில் வெளியான ‘ஜெயம்’ படத்திற்கு சிறந்த வில்லனுக்காக  பிலிம் பேர்  விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.


இவர் தமிழில்,தெலுங்கு  போன்ற மொழி  படங்களில் நடித்துள்ளார்.இவர் நடிகர் கோபி சாந்த் ரேஷ்மா என்பவரை 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தற்போது இவரின் குடும்ப புகைப்படமானாது இணையத்தில் வெளியாகிய வைரலாக வருகிறது.