‘அந்த தண்ணி சூடாகிடும் போல’…. இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள ஹாட் photos .. உருகும் நெட்டிசன்கள்…

‘அந்த தண்ணி சூடாகிடும் போல’…. இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள ஹாட் photos .. உருகும் நெட்டிசன்கள்…

. இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன். தமிழ் சினிமாவில் “ஆப்பிள் பெண்ணே” என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனார் இவர். இந்த படத்தினை தொடர்ந்து “தீயா வேலை செய்யணும் குமாரு” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். திரைப்படங்களில் நடிப்பதற்கு முன்பாக ஒரு சில சீரியலில் நடித்து உள்ளார் நடிகை ஐஸ்வர்யா.

இதற்க்கு பிறகு இவர் “தமிழ் படம் 2” நடித்தார். இந்தப்படம் எதிர்ப்பார்த்ததை விட ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்று தந்தது, என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் தான் திருப்பு முனையாக அமைந்தது என்று சொல்ல்லாம். மேலும், நான் சிரித்தாள் திரைப்படமும் இவருக்கு நல்லதொரு வரவேற்பை தனது என்று சொல்லலாம்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருந்து வரும் இவர், தொடர்ச்சியாக ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் ஒர்கவுட் செய்யும் விடீயோக்களை போஸ்ட் செய்து வருகிறார். அந்த vagaiyil தற்போது குட்டியான ஸ்லீவ் ஒன்றை அணிந்துகொண்டு சில ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த போட்டோஸ் இவருடைய ரசிகர்களின் கமெண்ட்களை பெற்று வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)

Archana