ஹோம்லியாக நடித்த விஜே அர்ச்சனாவா இது?….. எல்லை மீறி கிளாமர் காட்டும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ….!!!!

ஹோம்லியாக நடித்த விஜே அர்ச்சனாவா இது?….. எல்லை மீறி கிளாமர் காட்டும் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான ராஜா ராணி சீரியலின் இரண்டாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. திருமணத்திற்கு பிறகு பெண்கள் அனைவரும் தங்கள் லட்சியத்தை அடைய எவ்வாறு எல்லாம் போராடுகிறார்கள் என்பதை மையமாகக் கொண்ட இந்த சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலுக்காக தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் விஜே. அர்ச்சனா. இவர் சமீபத்தில் திடீரென சீரியலில் இருந்து விலகினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சீரியலில் இருந்து விலகியதாக பல செய்திகள் இணையத்தில் உலா வந்தன. ஆனால் அவர் ஏன் சீரியலை விட்டு விலகினார் என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையில் அர்ச்சனா மிகவும் கிளாமர் காட்ட தொடங்கியுள்ளார். அவ்வகையில் கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்ல அவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அதில் அதிகம் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் ஹோம்லியாக நடித்து வந்த அர்ச்சனாவா இப்படி என்று அதிர்ச்சி அடைந்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Archana R இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@vj_archana_)

Nanthini