‘சூப்பர் சிங்கர்’ பாடகி பிரகதியா இது?… எல்லை மீறிய கவர்ச்சியில் வெளியிட்ட புகைப்படம்!… வாயைப் பிளக்கும் ரசிகர்கள்!…

‘சூப்பர் சிங்கர்’ பாடகி பிரகதியா இது?… எல்லை மீறிய கவர்ச்சியில் வெளியிட்ட புகைப்படம்!… வாயைப் பிளக்கும் ரசிகர்கள்!…

சூப்பர் சிங்கர் பிரகதி தற்பொழுது இணையத்தில் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படம் படுவைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சூப்பர் சிங்கர்’. இந்த நிகழ்ச்சி ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் நாளடைவில் மிகப் பிரபலமாகி விடுகின்றனர். சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு மிக வேகமாக காலடி எடுத்து வைத்து விடுகின்றனர்.

அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் பிரகதி. இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து பல படங்களில் தற்போது பிஸியாக பாடிக் கொண்டு வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் பிரகதி. இவர் தற்பொழுது தனது கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அதிலும் இவர் குறிப்பாக கிளாமராக உடை அணிந்து பல்வேறு புகைப்படங்களை சமீப காலமாக இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் கவர்ச்சியில் உச்சத்தைத் தொட்ட உடை ஒன்றை அணிந்து புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது அவரது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

இதோ அந்த புகைப்படம்….

Begam