நடிகர் சூர்யா ஜோதிகாவின் மகள் மற்றும் மகனா இது?… ஆள் அடையாளம் தெரியாமல் வளந்துட்டாங்களே!… நீங்களே பாருங்க!…

By Begam

Published on:

நடிகர் சூர்யா ஜோதிகா குழந்தைகளின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா. திருமணத்திற்கு முன்பு பூவெல்லாம்  கேட்டுப்பார், உயிரில் கலந்து, பேரழகன், சில்லுனு ஒரு காதல் என பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இதற்கிடையே இவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

   

இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் 2007ல் திருமணம் செய்து கொண்டு தற்பொழுது  மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். இத்தம்பதியினருக்கு தியா, தேவ் என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர்களுடைய சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

இந்நிலையில் தியா மற்றும் தேவ் இருவரும் இணைத்து மகிழ்ச்சியாக கிறிஸ்துமஸ் கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படத்தில் அவர்கள் சிறுவயதில் பார்த்தது போல இல்லாமல் முழுமையாக மாறிவிட்டனர்.

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘நடிகர் சூர்யா ஜோதிகா குழந்தைகளா இவர்கள்? ஆள் அடையாளமே தெரியலையே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அவர்களின் புகைப்படம்….