‘அருவி’ பட நடிகை அதிதி பாலனா இது?… இவ்வளவு குண்டாகிட்டாங்களே!… புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!…

‘அருவி’ பட நடிகை அதிதி பாலனா இது?… இவ்வளவு குண்டாகிட்டாங்களே!… புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்!…

நடிகை அதிதிபாலனின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகை அதிதி பாலன் அஜித்தின் ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் ‘அருவி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை துறையில் பிரபலமானார். ‘அருவி’ படத்தில் அருவி என்ற கதாபாத்திரத்தில் அசத்தியிருப்பார் அதிதி பாலன். இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக நடித்து தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார் அதிதி. இப்படத்திற்கு பிறகு மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இதைத் தொடர்ந்து தற்போது இவர் ‘சகுந்தலம்’ திரைப்படத்தில் சமந்தாவுடன் இணைந்து நடித்துள்ளார்.

இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகை அதிதி பாலனின் சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அருவி படத்தில் நடித்த நடிகை அதிதி பாலனா இவர்? இவ்வளவு குண்டாயிட்டாங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்….

Begam