நடிகை காஜல் அகர்வாலா இது?… இப்படி குண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே!!… லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ!…

By Begam

Published on:

நடிகை காஜல் அகர்வால் தற்பொழுது உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். தமிழில் பேரரசு இயக்கத்தில் வெளியான ‘பழனி’  திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா, கார்த்திக், தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி கதாநாயகியாக மாறினார்.

   

 

இவர் தற்பொழுது ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்துக் கொண்டு வருகிறார். இவர் மும்பையை சேர்ந்த தொழிலதிபரான கௌதம் கிச்சலு  என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை உள்ளது.

 

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தனது பிரசவத்திற்கு பின் உடல் எடை கூடி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்….