கத்தாரில் இருந்து மனைவியை காண சர்ப்ரைஸ் ஆக வந்த கணவன்... கண் கலங்கிய அழகிய தருணம்... வைரலாகும் வீடியோ... - Tamizhanmedia.net
Connect with us

Tamizhanmedia.net

கத்தாரில் இருந்து மனைவியை காண சர்ப்ரைஸ் ஆக வந்த கணவன்… கண் கலங்கிய அழகிய தருணம்… வைரலாகும் வீடியோ…

VIDEOS

கத்தாரில் இருந்து மனைவியை காண சர்ப்ரைஸ் ஆக வந்த கணவன்… கண் கலங்கிய அழகிய தருணம்… வைரலாகும் வீடியோ…

சமூக வலைத்தளங்களில் அவ்வப்பொழுது சில வீடியோக்கள் வெளியாகி திடீரென்று வைரலாகிவிடும். அதுபோல தற்பொழுது கட்டாரில் இருந்து மனைவியை காண சர்ப்ரைஸ் ஆக வந்த கணவன் மனைவியை சந்தித்த போது நடந்த உணர்ச்சிகரமான தருணம் வீடியோவாக வைரலாகி வருகிறது. பொதுவாக கணவன் மனைவிக்குள் இருக்கும் அன்பும் பாசமும் புரிதலும் வார்த்தைகளால் சொல்ல முடியாது.

எப்பொழுதும் கணவனுக்கும் மனைவிக்கும் இருக்கும் புரிதல் மிக அதிகமாகவே இருக்க வேண்டும். ஒருவரை ஒருவர் கண்டிப்பாக அதிகம் புரிந்து வைத்திருக்க வேண்டும். மனைவி எப்பொழுதும் தன் கணவன் தனது பிறந்த நாள், தங்களது திருமண நாள் போன்றவற்றை நினைவில் வைத்துக் கொண்டு வாழ்த்து கூற வேண்டும்.

ஏதாவது கிப்ட் கொடுக்க வேண்டும். தன்னை வெளியே எங்கேயாவது அழைத்துச் செல்ல வேண்டும் என்று மிகவும் விரும்புவாள். ஆனால் பலர் இதை எப்பொழுதும் செய்வதே இல்லை. ஆனால் மனைவியின் மனதை புரிந்து கொண்ட சில கணவர்கள் இதை செய்கின்றனர். அதுபோல தற்போது தங்களது முதல் திருமண நாளை கொண்டாட கட்டாரில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் கணவர் தனது மனைவியை சர்ப்ரைஸாக சந்தித்துள்ளார்.

மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க தனது தாய் நாட்டிற்கு வந்த அவர், தனது மனைவிக்கு தெரியாமல் மிக்கி மௌஸ் வேடமிட்டு அவருடன் ஜாலியாக பேசி விட்டு பின்னர் அவர் தான் என்று தெரிந்ததும் மனைவி கண்கலங்கிய அழகான தருணம் அதை சொல்ல வார்த்தையே இல்லை. தற்போது இந்த வீடியோ இணையத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ….

Continue Reading
Advertisement hello world
You may also like...

More in VIDEOS

To Top