ஓபன் கோட்டில் ஹாட் போஸ் கொடுத்துள்ள ‘காலா’ பட நடிகை…. சூடேறிக்கிடக்கும் followers-கள்….

By Archana

Published on:

நடிகை ஹியூமா குரேஷி ( huma qureshi ), “காலா” படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் இவர். விளம்பரப் படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் மாடலிங் துறையில் அனுபவம் உள்ளவர் இவர். இதன் மூலமாக வாடா மாநிலங்களில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அதன்பின் ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் தெலுங்கு மலையாளம் இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்துள்ளார் நடிகை ஹியூமா குரேஷி.

   

இவர், தமிழில் நடிகர் ரஜினியுடன் “காலா” படத்தில் ஒரு சில காட்சிகளில் மட்டும் நடித்தார். இந்த படம் மிகப் பெரும் ஹிட்டானதால், இவருக்கு தமிழ் ரசிகர்களுடன் நல்ல அறிமுகம் கிடைத்தது. மேலும், நடிகர் அஜித்துடன் “வலிமை” படத்திலும் நடித்துள்ளார்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஹியூமா குரேஷி, தற்போது சிகப்பு நிற உடை அணிந்து கொண்டு அதனை கழற்றி விட்டு ஹாட் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Huma Qureshi (@iamhumaq)

author avatar
Archana