தலையில் இருக்கும் பேன் தொல்லையால் தினமும் அவதியா?… இந்த ஒரு பொருள் இருந்தா போதும்… இனி உங்க தலையில ஒரு பேன் கூட இருக்காது …!

Spread the love

தற்போது இருக்கும் பெண்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை என்றால் அது தலையில் இருக்கக்கூடிய பேன் தொல்லை தான். இது ஒரு சாதாரண விஷயம் தான். இதற்கு யாரும் பயப்பட வேண்டாம். ஆனால் அளவுக்கு அதிகமான பேன்கள் தலையில் இருந்தால் அது கடித்துக் கடித்து தலையில் காயங்களை உண்டாக்கும். இதனால் தலையை பார்ப்பதற்கே நமக்கும் அருவருப்பாக இருக்கும். அரிப்பு ஏற்படும் சமயத்தில் நம் கைகள் தலையை சொரிந்து கொண்டே இருக்கும். இதற்கு காரணம் நாம் தலையை சுத்தமாக பராமரிக்காதது தான். பலரும் பேன் தொல்லையை விரட்டுவதற்கு பல விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதற்கு வீட்டில் இருக்கும் பூண்டு மட்டும் போதும். அதனை வைத்து தலையில் உள்ள பேனை எளிதில் விரட்டி விடலாம்.

அதற்கு வீட்டில் இருக்கும் வேப்பிலை எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை கலந்து உச்சந்தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து பிறகு எப்போதும் போல ஷாம்பு போட்டு குளிக்கவும். வாரத்திற்கு மூன்று முறை இப்படி தொடர்ந்து செய்து வந்தால் பேன் தொல்லைக்கு நிரந்தரமாக தீர்வு கிடைக்கும்.

பேன் தொல்லை அதிகமாக இருந்தால் வேப்பிலையை அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து ஷாம்பு போட்டு குளிக்கலாம். வாரத்திற்கு இதனை இரண்டு முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இரவில் நீங்கள் தூங்கும் தலையணை மீது வேப்பிலை மற்றும் துளசி இலைகளை பரப்பி அதன் மேல் ஒரு துணியை போட்டு உறங்கினால் பேன் தொல்லை முற்றிலும் இல்லாமல் போகும்.

பேன்களுக்கு பூண்டு வாசனை அறவே பிடிக்காது. எனவே பூண்டை அரைத்து அதை உச்சந்தலையில் தடவி சிறிது நேரம் வைத்து பிறகு எப்பவும் போல ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இப்படி செய்தால் பேன் தொல்லை ஒழிந்து விடும்.

Nanthini

Recent Posts

ஆன்லைனில் கடன் வாங்குறீங்களா…? இந்த 5 விஷயத்தில் கவனமா இருங்க… இல்லன்னா ரொம்ப ஆபத்து…!!

இந்தியாவில் டிஜிட்டல் கடன் வழங்கல் வேகமாக வளர்ந்தாலும், மோசடி ஆபத்தும் அதிகரித்துள்ளது. போலி செயலிகள், குறுஞ்செய்திகள், அபத்தமான சலுகைகள் மூலம்…

9 minutes ago

செம ஷாக்..! 23 ஆண்டுகளுக்கு பின் ரொனால்டோவுக்கு முதல் ரெட் கார்டு… உலகக்கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பு பறிபோனது..!!

நேற்று நடைபெற்ற போர்ச்சுகல்லின் FIFA உலகக் கோப்பை 2026 தகுதிச் சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோ சர்ச்சை சைகையை கிளப்பினார். அதாவது…

14 minutes ago

BREAKING: அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயனுக்கு திமுகவில் முக்கிய பதவி… திடீர் சர்பிரைஸ் கொடுத்த ஸ்டாலின்..!!

அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் கடந்த ஆகஸ்ட் மாதம் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஏற்கெனவே,…

21 minutes ago

BREAKING: பீகார் தேர்தல்: முன்னிலை வகிப்பது யார்..? வெளியான தற்போதைய நிலவரம்..!!

பிஹார் தேர்தல் முடிவடைந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள்…

27 minutes ago

தனுசு ராசியில் செவ்வாய் பெயர்ச்சி…! அதிர்ஷ்டம், செல்வத்தை பெறப்போகும் 3 ராசிக்கார்கள்…. உங்க ராசி இருக்கான்னு பாருங்க…!!

வேத ஜோதிடத்தில் செவ்வாய் கிரகம் தைரியம், வீரம், செல்வம், கோபத்தைக் குறிக்கும். டிசம்பரில் செவ்வாய் தனுசு ராசிக்கு மாறுவதால் சில…

35 minutes ago

ஜிம் போக வேண்டாம்…! 40 வயதை கடந்தவர்கள் இந்த உடற்பயிற்சி செய்தால் போதும்… ஆரோக்கியமா இருக்கலாம்….!!

தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் வேகமாக நடக்க வேண்டும். கைகளை சுழற்றி, முன், பின், பக்கவாட்டு நடை போன்ற மாற்றங்களைச்…

53 minutes ago