Categories: சினிமா

மஞ்சள் நிற உடையில் இளசுகளை ஜொள்ளுவிட வைக்கும்…. நடிகை பூஜா ஹெக்டேவின் ஹாட் புகைப்படங்கள்….!!!!

Spread the love

தமிழில் முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பிறகு அவர் நடித்த படங்கள் அனைத்தும் பெரிய அளவில் ஹிட் கொடுத்தன. முகமூடி படத்தை தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் தளபதி விஜய் உடன் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து தமிழில் மீண்டும் என்ட்ரி கொடுத்தார்.

அடுத்ததாக சூர்யா நடிக்க இருக்கும் படத்தில் இவர் கதாநாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இதனிடையே சமீபத்தில் பூஜா ஹெக்டே மற்றும் சல்மான்கான் இடையே காதல் மலர்ந்ததாக பல செய்திகள் உலா வந்தன.

ஆனால் இது தொடர்பாக இருவருமே எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தற்போது மஞ்சள் நிற உடையில் ரசிகர்களை கவரும் புகைப்படங்களை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

இரத்தசோகையால் அவதிப்படுறீங்களா..? குணப்படுத்த இதுதான் சரியான வழி… கடகடவென இரத்த அளவு அதிகரிக்கும்…!!

இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு மிகவும் பொதுவான காரணமாகும். பெண்கள் மற்றும் சைவ உணவு உண்பவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர்.…

1 மணி நேரம் ago

சரிந்தது அதிமுகவின் கோட்டை… கூண்டோடு திமுகவில் 2000 பேர் ஐக்கியம்…. செம குஷியில் துள்ளும் ஸ்டாலின்…!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களமும் நாளுக்கு நாள் சூடு பிடித்துக் கொண்டே வருகிறது. என்னதான்…

1 மணி நேரம் ago

“நான் செத்துட்டா என் புள்ள கேம் விளையாட மாட்டான்”…. பப்ஜி கேமுக்கு அடிமையான மகன்… திருத்த நினைத்து தாய் எடுத்த விபரீத முடிவு… கதறும் கணவன்…!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜான்சி பகுதியில் வசித்து வரும் ரவீந்திர பிரதாப் சிங் என்பவருக்கு ஷீலா சிங் என்ற மனைவியும்…

2 மணி நேரங்கள் ago

இன்றைய(14.11.2025) ராசிபலன்: மீன ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப நல்ல நாள்… நினைத்தது கைகூடும்…!!

இன்றைய(14.11.2025) ராசிபலன் குறித்து பார்க்கலாம். மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ஐந்தாமிட சந்திரன் இருப்பதால் நன்மை கிடைக்கும். உங்கள் தந்தை மற்றும்…

2 மணி நேரங்கள் ago

விஜய் எடுத்த திடீர் முடிவு…. திமுகவிற்கு மறைமுக சாதகம்… செம குஷியில் ஸ்டாலின்…!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் நான்கு முனை போட்டியாக உள்ளது. அதாவது திமுக, அதிமுக, தமிழக…

2 மணி நேரங்கள் ago

“ரூ.40000 நாசமா போச்சா” வீட்டுச் செலவுக்கு பணம் தர மறுத்த கணவர்.. கோபத்தில் 2ஆவது மனைவி எடுத்த முடிவால் அதிர்ச்சி…!!

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், ஒரு  தம்பதியினரின் சண்டை பேசுபொருளாக மாறியது. இதனால், கடுமையான போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. உத்தரபிரதேசத்தின்…

2 மணி நேரங்கள் ago