நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் மற்றும் மகனை பார்த்திருக்கீங்களா?… வைரலாகும் அழகான குடும்ப புகைப்படம் இதோ…

நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் மற்றும் மகனை பார்த்திருக்கீங்களா?… வைரலாகும் அழகான குடும்ப புகைப்படம் இதோ…

நடிகை ஸ்ரீபிரியா தனது மகன் மற்றும் மகளுடன் இணைந்து எடுத்துக் கொண்ட அழகான குடும்ப புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமலுடன் இணைந்து 60 படங்களுக்கும் மேல் நடித்த அசத்தியவர் நடிகை ஸ்ரீபிரியா. இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு போட்டியாக நடித்து வளர்ந்தவர். இவருக்கும் மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதி என்பவருக்கும் 1988 திருமணம் நடந்தது.

இவர்களுக்கு நாகார்ஜூன் மற்றும் சினேகா என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் மகள் சினேகா 1996 சென்னையில் பிறந்தவர். தனது கல்லூரி படிப்பை லண்டனில் படித்தார். அங்கு வழக்கறிஞர் துறையில் பட்டம் பெற்று ஒரு வழக்கறிஞராக இருந்து வருகிறார்.

நடிகை ஸ்ரீபிரியா தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில் இவரது மகள் சினேகாவிற்கு சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்து முடிந்தது.

 

தற்பொழுது நடிகை ஸ்ரீபிரியா தனது மகள் மற்றும் மகனுடன் எடுத்துக் கொண்ட  அழகான குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதோ இந்த புகைப்படம்….

Begam