மக்களே அதிரடி சரவெடி தீபாவளி பரிசு..! எந்தெந்த பொருட்களுக்கெல்லாம் ஜிஎஸ்டி வரியே கிடையாது..? இதோ மொத்த லிஸ்ட்..!!

Spread the love

தீபாவளி பரிசாக எந்தெந்த பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாது என்ற நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பால், சென்னா, பன்னிர், பீட்சா ரொட்டி, காக்ரா, சப்பாத்தி, ரொட்டி, பரோட்டா உள்ளிட்ட இந்திய வகை ரொட்டிகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது. அகல்சிடேஸ் பீட்டா, இமிக்ளூசரேஸ், எப்டாகாக் ஆல்ஃபா சீரமைப்பு உறைதல் காரணி Vlla ஆகிய மருந்துகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது. பயிற்சி புத்தகம், வரைபட புத்தகம், ஆய்வக குறிப்பேடுகள் மற்றும் குறிப்பேடுகளுக்கு பயன்படுத்தப்படும் காகிதங்கள், காகித பலகை போன்ற பிற பொருள்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது.

தனிநபர் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடுகளுக்கு இதுநாள் வரை விதிக்கப்பட்ட வரி அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. உணவு கல்வி மற்றும் மருத்துவ சார்ந்த பொருட்களுக்கு வரி குறைந்துள்ளது.இந்த மாற்றத்தினால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும்பாலன் அடைவார்கள் என்று கணிக்கப்படுகிறது.

Divyamayakannan

Recent Posts

“அம்மா மருந்தகங்களில் முதலமைச்சர் விஜய்யின் புகைப்படம்” அதிமுக பாப்புலர் முத்தையா கோரிக்கை..!!

தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…

3 மணத்தியாலங்கள் ago

“எனது சம்மதம் இல்லாமல் மகளின் உடல் தகனம்” நான் கையெழுத்து போடல… தாயாரின் பரபரப்பு குற்றசாட்டு..!!!

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…

3 மணத்தியாலங்கள் ago

களத்திலேயே மாரடைப்பால் பரிதாபமாக உயிரிழந்த கிரிக்கெட் வீரர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!

கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்‌ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…

4 மணத்தியாலங்கள் ago

திடீர் திருப்பம்..! திமுகவில் இணையும் விசிக முன்னாள் MLA..? தமிழக அரசியலில் பரபரப்பு..!!

விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…

4 மணத்தியாலங்கள் ago

செங்கோட்டையன் உடல்நிலை எப்படி உள்ளது..? மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!!

தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…

4 மணத்தியாலங்கள் ago

FLASH: பெட்ரோல்-டீசல் விலை உயர்வு… வெளியான புதிய அறிவிப்பு..!!

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…

4 மணத்தியாலங்கள் ago