44 வயதிலும் கிளாமர் குறையாமல் நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பூமிகா!!…. வாயை பிளந்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!…

44 வயதிலும் கிளாமர் குறையாமல் நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை பூமிகா!!…. வாயை பிளந்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!…

நடிகை பூமிகா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

‘பத்ரி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூமிகா. இதைத் தொடர்ந்து அவர் தமிழில் ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் உட்பட ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் பிரபுதேவா உடன் கடைசியாக நடித்த படம் ‘களவாடிய பொழுதுகள்’.

இவர் நடிப்பில் வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யாவின் முன்னாள் காதலியாக கலக்கி இருப்பார். இத்திரைப்படத்தில் வரும்’ முன்பே வா என் அன்பே வா’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானது. தற்பொழுது தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களின் அதிகமான குணச்சித்திர வேடங்களில் பூமிகா நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான ‘சீதா ராமம்’  படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2018ல்  சமந்தா நடிப்பில் வெளியான U Turn படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். கண்ணை நம்பாதே என்ற தமிழ் படத்தில் நடித்திருக்கிறார், தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் புதிய படங்கள் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை பூமிகா இவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார் .இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ‘வாவ்!!’ என வாயை பிளந்து வருகின்றனர்.

இதோ இந்த புகைப்படங்கள்….

 

View this post on Instagram

 

A post shared by Bhumika Chawla (@bhumika_chawla_t)

Begam