தமிழக மக்களே…. இன்று முதல் ரேஷன் கடைக்கு போகாதீங்க…. அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு….!

By Nanthini on ஆவணி 4, 2026

Spread the love

கூட்டுறவுத் துறையின் புதிய உத்தரவின்படி, இன்று முதல் ஆகஸ்ட் 4, 5 மற்றும் 6 ஆகிய மூன்று நாள்களுக்கு முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கே நேரடியாகச் சென்று ரேஷன் பொருள்களை விநியோகிக்கும் சிறப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது. இச்சேவை விளிம்புநிலை மக்களுக்கு 100% முழுமையாகச் சென்றடைவதை ரேஷன் கடை ஊழியர்கள் உறுதிசெய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, பொருள்கள் விநியோகிக்கப்படும் நாள்கள் மற்றும் விவரங்களை அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் மக்கள் எளிதில் அறியும் வண்ணம் விளம்பரப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.