எனக்கு நகம் வெட்டாதீங்க…..! என்னைய விட்டுடுங்க….. கத்திகுப்பாடு போடும் நாய்…. வைரலாகும் வீடியோ….

By Archana

Published on:

நாய் ஒன்றுக்கு நகம் வெட்டும்போது நாய் வித்தியாசமாக கத்தும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது. மக்கள் பெரும்பாலும் சமூக வலைதள பக்கங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள். இப்போது பெரும்பாலான வீடுகளில் செல்ல பிராணிகள் என்பது கட்டாயம் இருக்கின்றது.

   

நாய், பூனை போன்றவற்றை விரும்பி வளர்கிறார்கள். மக்கள் அவற்றை நம் வீட்டில் இருக்கும் ஒரு நபரைப் போல கருதி அதற்கு தேவையான அனைத்தையும் பார்த்து பார்த்து செய்து வருகிறார்கள். அதற்கு உணவு ஊட்டுவது, நகம் வெட்டுவது, மருத்துவரிடம் அழைத்துச் செல்வது, நகம் வெட்டுவது, முடி வெட்டுவது என அனைத்தையும் செய்கிறார்கள். தங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் அதனை நாம் எவ்வாறு பார்த்துக் கொள்வோமா அந்த முறையில் அந்த செல்லப் பிராணிகளை பார்த்து பார்த்து வளர்க்கிறார்கள்.

அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் நாய் ஒன்றுக்கு நகம் வெட்டுவதற்காக ஒரு கிளீனிங்க்கு வந்திருக்கிறார்கள். ஆனால் நாய் நகத்தை வெட்டுவதற்கு விடவே மாட்டேங்குது. தொடர்ந்து கத்திக்கொண்டே இருக்கின்றது.

 

View this post on Instagram

 

A post shared by DR RAMESH (@dr_h_ramesh_)

author avatar
Archana