‘லேடி சூப்பர் ஸ்டார்’ நடிகை நயன்தாராவுக்கு புடிச்ச சாப்பாடு எதுன்னு தெரியுமா உங்களுக்கு?… இதை கொடுத்தா ஒரு கட்டு கட்டிடுவாங்களாம் ….

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா. இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகளாக  காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு தேன்நிலவுக்கு  தாய்லாந்து, ஸ்பெயின் என்று சென்று வந்தனர்.

   

தற்பொழுது இருவரும் துபாயில் உள்ளனர். சமீபத்தில் கூட துபாயில் தனது கணவரின் பிறந்தநாளை அவருடைய குடும்பத்தினரோடு சேர்ந்து கொண்டாடினார் நடிகை நயன்தாரா. தற்பொழுது நடிகை நயன்தாராவை பற்றி ஒரு சூப்பரான விஷயம் நமக்கு கிடைத்துள்ளது.

அதாவது நடிகை நயன்தாராவிற்கு மிக பிடித்த சாப்பாடு என்றால் அது ‘ஹைதராபாத் பிரியாணி’ தானாம். அது மட்டும் இல்லாமல் அவர் சீன உணவு வகைகளையும் அதிகமாக விரும்பி சாப்பிடுவாராம். இதைக் கேள்விப்பட்ட நயன்தாரா ரசிகர்கள் இந்நேரம் ஹைதராபாத் பிரியாணியை கடையை தேடிச் சென்றிருப்பார்கள்.