#BREAKING: ரஜினி படத்தில் இருந்து இயக்குநர் சுந்தர்.சி விலகல்… வெளியான அதிர்ச்சி அறிக்கை…!!

By Soundarya on நவம்பர் 13, 2025

Spread the love

கமல்ஹாசன் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர்.சி அறிவித்துள்ளார். தவிர்க்க முடியாத காரணத்தால் கனத்த இதயத்துடன் படத்தின் பணிகளில் இருந்து விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.