‘போஸ்-லாம் வேற மாறி இவர்க்கு’…. இளம் நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள போட்டோஸ்…. வாயடைத்துப்போன நெட்டிசன்கள்….

‘போஸ்-லாம் வேற மாறி இவர்க்கு’…. இளம் நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள போட்டோஸ்…. வாயடைத்துப்போன நெட்டிசன்கள்….

ஆரம்ப காலங்களில் சில சீரியல்களில் நடித்தவர் தான் நடிகை தர்ஷா குப்தா. முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். மேலும், “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கலந்துகொணர் இவர், இதன் மூலமாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், சினிமாவில் நடிப்பதற்காக இருந்த நிலையில், ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். மேலும், இந்த படத்திற்கு பிறகு தற்போது ‘ஓ மை கோஸ்ட்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் நடிகை சன்னி லியோன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது ஜீன்ஸ் பேண்ட் மற்றும் கவர்ச்சியான டாப்ஸ் அணிந்துகொண்டு ஹாட் போஸ் கொடுத்து சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் இளம் நடிகையான தர்ஷா குப்தா வெளியிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த ஹாட் போட்டோஸ்….

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)

Archana