வெள்ளை நிற உடையில் தேவதையாய் ஜொலிக்கும் தனுஷின் தாய் கிழவி…. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!!

வெள்ளை நிற உடையில் தேவதையாய் ஜொலிக்கும் தனுஷின் தாய் கிழவி…. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்….!!!!

தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நித்தியா மேனன். நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான 180 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு வெப்பம், ஓ காதல் கண்மணி,மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் கதாநாயகியாக நடித்த அசத்தியிருந்தார்.

இந்த திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்த இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனிடையே சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது வெள்ளை நிற உடையில் தேவதையாய் ஜொலிக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Nanthini