“தனலட்சுமி இங்கு இருப்பது போல வெளியில் இருந்தால் அரை தான் வாங்குவர்”… ஆர்வத்தில் ரசிகர்கள்… வெளியான ப்ரோமோ…

By Archana on நவம்பர் 12, 2022

Spread the love

தமிழ் பிக்பாஸ் சீசன் 6 இல் இந்த வாரம் ஸ்வீட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதனால் போட்டியாளர்கள் தமக்கிடையில் மோதலில் ஈடுபட்டு வந்ததைக் காணக் கூடியதாக இருந்தது. தங்களுடைய அணியை வெற்றிபெற வைக்கவேண்டும் என்று விழுந்து பிரண்டு , சண்டை போட்டு போட்டியாளர்கள் செய்த அனைத்தயும் நாம் பார்த்தோம்.

   

மேலும், இந்த டாஸ்க் முடிவடைந்து அதனுடைய வெற்றியருள்களுக்கு மதிப்பெண்களும் வழங்கப்பட்டது. வாரத்தின் இறுதி நாட்கள் என்பதால் கமல் அவர்கள் நடந்தவற்றை குறித்து எல்லாம் கேட்பார் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

   

 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில்… பிக்பாஸிடம் இருந்து வந்த சில தகவல்களை, கமல் ஹாசன் முன்பு அசீம் படிக்கிறார். அதில்அசீம் படிப்பதில், “இங்கு நடந்து கொள்வது போல் வெளியில் நடந்து கொண்டால் தனலட்சுமி அறை தான் வாங்குவார் என கூறப்பட்டுள்ளது”. இதனை அசீம் படித்ததும் ஷா க்காக பார்க்கிறார் தனலட்சுமி. இந்த ப்ரோமோ வெளியாகி தற்போது பலரால் பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த ப்ரோமோ…