வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் இன்னும் உங்களை விட்டு போகல…. அழகில் அசத்தும் ரம்யா கிருஷ்ணன்…. ஜொள்ளு விடும் ரசிகர்கள்….

By Begam on செப்டம்பர் 12, 2022

Spread the love

நடிகை ரம்யா கிருஷ்ணன் வயதாக வயதாகத்தான் அழகாக்கிக் கொண்டே  போகிறார். ஒய். ஜி மகேந்திராவுக்கு  ஜோடியாக ‘வெள்ளை மனசு’ திரைப்படத்தில் நடித்து திரை உலகில் அறிமுகமானார். அப்போது அவருடைய வயது 14.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை ரம்யா கிருஷ்ணன் மிகவும் திறமையானவர். இந்த கதாபாத்திரமானாலும் நடித்து முடித்து விடுவார் இவருக்கு கவர்ச்சி வேடமோ,  கடவுள் வேடமோ  கணக் கச்சிதமாக பொருந்தும்.

   

   

35 வயதில் மார்க்கெட்ல இல்லாமல் காணப்படும் காணாமல் போகும் நடிகைகளுக்கு மத்தியில் 50 வயதிலும் இன்னும் கவர்ச்சியில் கலக்கிக் கொண்டிருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து படையப்பா படத்தில் நீலாம்பரியாக நடித்து இவர் மக்கள் மனதை கொள்ளை அடித்தார்.

 

சமீபத்தில் கூட முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுத்த குயின் வெப் சீரியஸில் நடித்திருந்தார். பாகுபலி படத்தில் ராஜமாதாவாக இவர் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

விஜய் டீவியின் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராகஇருந்தார் . தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர். 50 வயது கடந்து 51 வயது வயதில் காலடி எடுத்து வைக்கும் இவர் இன்றும் தனது நடிப்பின் திறமையை தொடர்ந்து வெளி காட்டிக் கொண்டு வருகிறார்.

காலங்கள் கடந்தாலும் அவருடைய அழகு சற்றும் குறையவில்லை. திரைத்துறையில் மட்டுமின்றி சமூக  வலைத்தளங்களிலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருந்து வருகின்ற அவர் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றன.