தமிழ்நாடு அரசு குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பதவியின் பெயர்: Assistant cum Data Entry Operator
கல்வி தகுதி: 12th Pass . Diploma/ Certificate in Computers. Having certificate in Type writing both Lower & Higher
வயதுவரம்பு: 18-42
தேர்வு செய்யும் முறை:நேர்காணல்
| நிறுவனம் | குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை |
| வகை | தமிழ்நாடு அரசு |
| காலியிடங்கள் | 1 |
| பணியிடம் | தமிழ்நாடு முழுவதும் |
| ஆரம்ப தேதி | 2.6.2025 |
| கடைசி தேதி | 16.6.2025 |
விண்ணப்பிக்கும் முறை: https://theni.nic.in/
Address: District Child Protection Officer, District Child Protection Office, District Block Level Officer Building – II, Collectorate Campus, District Employment Office Upstair , Theni – 625 531.
