மஞ்சள் வெயில் மாலையிலே….. டாடா பட நடிகை அபர்ணா தாஸின் லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்..!

மஞ்சள் வெயில் மாலையிலே….. டாடா பட நடிகை அபர்ணா தாஸின் லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்..!

நடிகை அபர்ணா தாஸ்…, மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார் இவர். கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த Njan ப்ரகாஷன் என்ற படத்தின் மூலமாக சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார் அபர்ணா தாஸ்.

தமிழ் திரைத்துறையின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் உருவான பீஸ்ட் படத்தில் நடித்தன் மூலம் அறிமுகமானவர் தான் அபர்ணா தாஸ். கேரளாவில், டிக்டாக் மூலம் வீடியோக்கள் வெளியிட்டு பிரபலமடைந்த அபர்ணா தாஸ்.

ரெட் ஜென்ட்ஸ் மூவிஸ் வெளியிட்டுள்ள டாடா திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்கில் வெளியானது. முதல்முறையாக கதாநாயகியாக நடிகை அபர்ணா தாஸ் இப்படத்தில் நடித்து இருக்கிறார். டாடா திரைப்படம் மூலமாக பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டார் நடிகை அபரானா தாஸ்.

சோசியல் மீடியா பக்கங்களில் ஆக்ட்டிவாக வலம் வரும் இவர், அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை வழக்கமாக கொண்டுள்ளார் இளம் நடிகையான அபர்ணா தாஸ்.

அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற ஆடையில் சில அழகான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை அபர்ணா தாஸ். அதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Archana