அடச்சீ… நீயெல்லாம் மனுஷனா… எனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம்டா… அலறிய 22 வயது பெண்… விபச்சாரத்துக்கு மறுத்ததால் கத்தியால்… குத்திச் சாய்த்த கொடூரக் காதலன்… ஆந்திரப் பிரதேசத்தில் பரபரப்பு…!

By Swetha on ஆவணி 28, 2026

Spread the love

ஆந்திரப் பிரதேச மாநிலம் கோனசீமா மாவட்டம் அமலாபுரத்தைச் சேர்ந்த ஓலெட்டி புஷ்பா (22) என்ற இந்துப் பெண், தன் கணவரைப் பிரிந்து நான்கு வயது மகனுடன் வாழ்ந்து வந்தார். வாழ்வாதாரத்தைத் தேடி விஜயவாடா சென்றபோது அங்கு கார் மெக்கானிக்கான ஷேக் ஷம்மி என்பவருடன் இவருக்கு அறிமுகம் ஏற்பட்டு, இருவரும் சேர்ந்து வாழத் தொடங்கினர்.

புஷ்பாவை ஷேக் ஷம்மி விபச்சாரத்தில் ஈடுபட வற்புறுத்தியதாகவும், அதற்கு அவர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இவற்றுக்கிடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தின்போது, புஷ்பாவின் தாயும் சகோதரர் வினய்யும் குறுக்கிட்டு அவர்களைச் சமாதானப்படுத்த முயன்றனர்.

   

அப்போது ஆத்திரமடைந்த ஷம்மி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதுடன், புஷ்பாவைக் கத்தியால் குத்தி கொடூரமாகக் கொன்றார். கடந்த 2025 ஜூலை மாதம் நடைபெற்ற இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.