“இனி டாஸ்மாக் மூடுறது சந்தேகம் தான்”… அரசுப் பொறுப்பில் முதலமைச்சர் விஜய்யின் நண்பர்.. தமிழகத்திற்குள் நுழைந்த ஆந்திர மதுபான லாபி..?

Spread the love

ஆந்திர மதுபான லாபியின் (Andhra liquor lobby) நுழைவு தற்போது தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாகிவிட்டது என்று காங்கிரஸ் நிர்வாகி சுபத்ரா தேவி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக முதலமைச்சரின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள விஷ்ணு ரெட்டி, ஆந்திராவின் ஒய்.எஸ்.அனில் ரெட்டியின் நெருங்கிய வர்த்தகக் கூட்டாளி என்று அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம், ஆந்திர மதுபான நெட்வொர்க்கின் அழுத்தத்திற்குத் தமிழக அரசு முழுமையாக அடிபணிந்து விட்டதாகத் தெரிகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

விஷ்ணு ரெட்டி அதிகாரப்பூர்வமாகத் தமிழக அரசின் முடிவெடுக்கும் இடத்தில் முதலமைச்சர் விஜய்யின் நண்பராகப் புகுந்துவிட்டதாகச் சுபத்ரா தேவி சாடியுள்ளார். அரசாங்கத்தின் மிக முக்கியப் பொறுப்பில் இத்தகைய ஆதிக்கம் நுழைந்திருப்பதால், தமிழகத்தில் இனி டாஸ்மாக் (TASMAC) கடைகள் மூடப்படுவது என்பது முற்றிலும் சந்தேகத்திற்குரிய ஒன்றாக மாறிவிட்டது என்றும் அவர் தனது பதிவில் கவலை தெரிவித்துள்ளார். இந்த நியமனம் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

Soundarya

Recent Posts

“தமிழ்நாட்டில் மின்வெட்டுக்கு அவங்க தான் காரணம்..” TNEB-க்குள் இருக்கும் அந்த ‘கருப்பு ஆடுகள்’ யார்?.. அமைச்சர் நிர்மல்குமார் உடைத்த பகீர் ரகசியம்…!!

சென்னை தண்டையார்பேட்டையில் புதிய மின்மாற்றி அமைக்கக் கோரி கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்கள் வலியுறுத்தி வரும் சூழலில், அங்கு ஏற்பட்ட…

5 minutes ago

“5 வருஷம்லாம் தாங்காது.. சீக்கிரம் கவிழும்!” – தவெக ஆட்சியை வறுத்தெடுத்த ஸ்டாலின்.. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

திமுக இளைஞரணி கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தற்போதைய தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி மிக விரைவில் கவிழும் என்று…

6 minutes ago

“போலீஸ் ஸ்டேஷனில் இப்படியா?”… புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் எஸ்.ஐ செய்த காரியம்… வாட்ஸ்அப் மெசேஜில் இருந்த ‘அந்த’ ஒரு ஆதாரம்…!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பாதுகாப்பு கேட்டு காவல் நிலையம் வந்த பெண்ணிடம், காவல் சார்பு ஆய்வாளர் ஒருவரே அநாகரிகமான முறையில்…

12 minutes ago

விளையாடியபோது நேர்ந்த விபரீதம்… காப்பாற்ற ஓடிய பெற்றோர்.. தந்தை மடியிலேயே சிறுவன் இறந்த சோகம்.. மருத்துவமனை இல்லாததால் நேர்ந்த கொடூரம்.. கண் கலங்க வைக்கும் வைரல் வீடியோ..!!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள மீராப்பூர் பகுதியில், முறையான மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் ஒரு சிறுவன்…

20 minutes ago

“அடிச்ச கைக்கே கொடுத்த அரியணை”… விஜய் அமைச்சரவையில் காங்கிரஸை அலறவிட்ட 8 பேர்… யாரும் எதிர்பாராத டுவிஸ்ட் ….!

தமிழக அரசியலில் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்குப் பஞ்சமிருக்காது. ஆனால், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து…

23 minutes ago

நாளை முதல் இது கட்டாயம்…. தமிழக அரசு ஊழியர்களுக்கு வந்த திடீர் கிடுக்கிப்பிடி உத்தரவு…. விஜய் அரசு போட்ட புது ரூல்ஸ்….!

தமிழக அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றும் ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள…

28 minutes ago