‘Casual-லா கொஞ்சம் கிளிக்ஸ்’…. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் நடிகை சுஜிதா வெளியிட்டுள்ள போட்டோஸ் (உள்ளே)..

By Archana

Published on:

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் நடித்து வரும் நடிகை சுஜிதா ஒரு பெரிய பிரபலம் ஆவர் ,இவர் மலையாளத்தில் குழந்தை நச்சத்திரமாக அறிமுகமாகி 150 திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ,இவருக்கு அவ்வப்போது இயக்குவதிலும் ஆர்வம் இருப்பதினால் விளம்பரங்களை இயக்கி வருகின்றார் ,அதுமட்டும் இல்லாமல் டப்பிங் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார் ,

   

இதனால் இவருக்கான மார்க்கெட் கூடிக்கொண்டே செல்கின்றது ,பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்பதினால் தற்போது இவர் சின்ன திரையில் ஜொலித்து வருகின்றார் , எப்பொழுதும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகின்றார்,

அதில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை வெளியிட்ட வண்ணம் இருப்பர் நடிகை சுஜிதா, அந்த வகையி; தற்போது இவர் சமீபத்தில் சட்டை மற்றும் பேண்டில் ஷாப்பிங் சென்றுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார் நடிகை சுஜிதா…

 

View this post on Instagram

 

A post shared by Sujithar (@sujithadhanush)

author avatar
Archana