பெரும் பரபரப்பு..! கொலை முயற்சி.. சேகர் பாபு மீது பாய்ந்த வழக்குப்பதிவு..!!

Spread the love

முன்னாள் அமைச்சர் மற்றும் சென்னை துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பி. கே. சேகர்பாபு மீது சென்னை வடக்கு கடற்கரை காவல்துறையினர் கொலை முயற்சி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 23 அன்று, சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு மற்றும் நேரடி மோதல் ஏற்பட்டது.

தேர்தல் நாளன்று வாக்குப்பதிவு நடைபெறும் சமயத்தில், அமைச்சர் சேகர்பாபு மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்களைத் தாக்கியதாக தவெக வேட்பாளர் அசோக் சினோரா மற்றும் வழக்கறிஞர் விஜயகுமார் ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் சேகர்பாபு மீது வழக்குப்பதிவு செய்து தற்பொழுது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை துறைமுகம் தொகுதியில் அசோக் சினோராவை தோற்கடித்து சேகர்பாபு மீண்டும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Soundarya

Recent Posts

கொளுத்தும் வெயிலை சமாளிக்க கட்டுமான தொழிலாளர்கள் கையாண்ட மாஸ் ஐடியா… நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ…!

தற்போது நிலவி வரும் கடுமையான கோடைகாலத்தில், மக்கள் தங்களை வெப்பத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள வீடுகளுக்குள் தஞ்சமடைந்து வரும் நிலையில், கட்டுமானத்…

18 minutes ago

ஸ்மார்ட் ஐடியாவா..? இல்ல விபரீத சோதனையா..? வாஷிங் மெஷினில் பாத்திரக் கழுவும்.. பெண்ணின் வைரல் வீடியோ.. ஷாக்கில் நெட்டிசென்கள்…!

பொதுவாக வீடுகளில் ஆடைகளைத் துவைக்கப் பயன்படும் வாஷிங் மெஷினை (துணி துவைக்கும் இயந்திரம்), ஒரு பெண்மணி பாத்திரங்களைக் கழுவப் பயன்படுத்திய…

28 minutes ago

தைவானில் அதிரடி சர்ச்சை.. இந்தியத் தொழிலாளர்களுக்குத் தடையா..? தேர்தல் போஸ்டர் வைத்த அரசியல்வாதி.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!!

தைவானின் சியாவோகாங் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் அரசியல்வாதி ஒருவர், தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக வைத்துள்ள விளம்பரப் பலகை பெரும் சர்ச்சையை…

37 minutes ago

அதிபர் டிரம்பின் மகள் இவான்காவை கொல்ல சதி..! அமெரிக்காவை உலுக்கிய ஈரான் பயங்கரவாதியின் பகீர் சதித் திட்டம்…!

கடந்த 2020-ஆம் ஆண்டில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஈரானின் முக்கிய ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதற்குப்…

52 minutes ago

மருத்துவமனையா..? மரண பீதியா..? பல் வலிக்காகச் சென்ற பெண்ணிற்கு நேர்ந்த அதிர்ச்சி… மருத்துவர்களின் அலட்சியத்தால் பரபரப்பு…!

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள ஜவஹர்லால் நேரு (JLN) அரசு மருத்துவமனையில், மருத்துவர்களின் அலட்சியத்தால் தனக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக…

1 மணத்தியாலம் ago

டி.கே.சிவக்குமாருக்கு பயமா..? மேகதாது அணைக்கு எதிராக.. முதல்வர் விஜய் மௌனம் காப்பது ஏன்..? கே.என்.நேரு காட்டம்..!

கர்நாடக மாநிலத்தின் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு தமிழகத்தின் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சரும் திமுக மூத்த…

1 மணத்தியாலம் ago