பிஹார் தேர்தல் முடிவடைந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் தேவை. இதனை பெறும் கூட்டணியே ஆட்சியமைக்க முடியும். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் NDA கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் காலை 9 மணி நிலவரப்படி, NDA கூட்டணி 126, எதிர்க்கட்சிகளின் மகாகத்பந்தன் கூட்டணி 86, ஜன் சுராஜ் கட்சி 5, மற்றவை 7 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பெரும்பாமைக்கு தேவையான இடங்களை விட NDA கூட்டணி தற்போது முன்னிலை வகித்து வருகிறது.
பீகார் தேர்தலில் தேஜஸ்வி தலைமையிலான MGB கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. காலையிலிருந்து தொடர்ச்சியாக NDA கூட்டணி முன்னிலை வகித்து…
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த முறை ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக பல…
ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரத்தில் 5 ஆடுகளை மர்ம நபர்கள் சொகுசு காரில் ஏற்றிச் சென்றதாக மானாமதுரை போலீசுக்கு நேற்று மாலை…
பாஜக மாநில தலைமை பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கியதில் நிர்வாகிகள் யாருக்குமே உடன்பாடு இல்லை. அதிலும் குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி…
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் விறுவிறுப்பாக வாகு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. யார் வெற்றி வாகை சூடுவார் என்று எதிர்பார்ப்பு நிலவி…
தெருநாய்களை தங்களுடைய வீட்டில் வைத்து மனைவி அதிக அக்கறை காட்டி வளர்ப்பதால் தங்கள் தாம்பத்திய உறவில் சிக்கல் ஏற்பட்டதாக கூறி…