பீகார் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடந்து வருகிறது. ஆரம்பத்தில் ஜேடியூ மற்றும் பாஜக கூட்டணி முன்னிலை பெற்ற நிலையில் தற்போது திடீர் திருப்பமாக ஆர் ஜே டி மற்றும் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகிக்க தொடங்கியுள்ளது. JDU – BJP கூட்டணி 38, ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கூட்டணி 42, ஜன் சுராஜ் ஒரு இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன. இந்த நிலவரம் எந்த நேரத்திலும் மாறலாம்.
கன்னியாகுமரி மாவட்டம் இடைக்கோடு-முள்ளுவிளை பகுதியைச் சேர்ந்த சிகாமணி(70) கூலித் வேலை பார்த்து வந்தார். இவருக்கு 4 மகன்கள், ஒரு மகள்…
பீகார் மாநிலத்தில் ஜேடியு போட்டியிட்ட 101 தொகுதிகளில் சுமார் 82 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இது கடந்த 2020 ஆம்…
பீகார் தேர்தலில் தேஜஸ்வி தலைமையிலான MGB கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. காலையிலிருந்து தொடர்ச்சியாக NDA கூட்டணி முன்னிலை வகித்து…
தமிழகத்தில் இன்னும் ஐந்து மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த முறை ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள திமுக பல…
ராமநாதபுரம் மாவட்டம் எமனேஸ்வரத்தில் 5 ஆடுகளை மர்ம நபர்கள் சொகுசு காரில் ஏற்றிச் சென்றதாக மானாமதுரை போலீசுக்கு நேற்று மாலை…
பாஜக மாநில தலைமை பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கியதில் நிர்வாகிகள் யாருக்குமே உடன்பாடு இல்லை. அதிலும் குறிப்பாக அதிமுகவுடன் கூட்டணி…