Categories: CINEMA

இந்த வார நாமினேஷன் : சொல்லிவச்ச மாறி 3 பேரை திரும்ப திரும்ப சொல்லும் போட்டியாளர்கள்…

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது இறுதிக்கட்டத்தை நெருங்கி பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது. சண்டைக்கும் ,  சச்சரவுக்கும் பஞ்சம் இல்லாத இந்த நிகழ்ச்சியில் வன்மத்துக்கும் கொஞ்சம் கூட பஞ்சமே  இல்லை. மற்ற சீசன்களுடன் ஒப்பிடுகையில் இந்த சீசனில் வன்மம் தலைவிரித்தாடியது என்றே கூறலாம்.

கமலஹாசனும் இதே குறித்து ஹவுஸ்மேட்களிடம் பேசியிருந்தது நாம் அறிந்ததே. ஆனாலும் தற்போது வரை அவர்கள் திருந்தியதாக நமக்கு தெரியவில்லை .அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியானது தற்போது இறுதி கட்டத்தையும் எட்டியுள்ளது. இதில் யார் பிக் பாஸ் டைட்டில் வெல்வார்கள் என்பதை அறிய ரசிகர்களும் ஆவலாக காத்திருக்கின்றனர்.

இறுதியாக கடந்த வாரம் mid week  எவிக்ஷனில் அனன்யா வெளியேற்றப்பட்டார்.  இவரை தொடர்ந்து நேற்று கூல் சுரேஷ் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் வெளியேறி இருந்தார். தற்பொழுது இந்த வார நாமினேஷனுக்கான  ப்ராசஸ் நடைபெற்றுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளின் இரண்டாவது பிரமோ தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில் நாமினேஷனுக்கு நபர்களை தேர்ந்தெடுக்கும்படி பிக் பாஸ் கூற சொல்லி வைத்தது போல போட்டியாளர்கள் விஷ்ணு, அர்ச்சனா, மாயா, தினேஷ், பூர்ணிமா, விஜய் வர்மா என பலரும்  ரவீனா, விக்ரம், விசித்ராவை நாமினேட் செய்தனர். இதுல இருக்க ஒற்றுமை கூட உங்க விளையாட்டுல இல்லையேப்பா.  இதோ அந்த ப்ரோமோ வீடியோ…

Begam

Recent Posts

சூப்பர் ஹிட்டான அந்நியன் படத்தில் இத்தனை மிஸ்டேக் இருக்கா..? இத நீங்க கவனிச்சீங்களா..?

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு அந்நியன் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக…

7 மணி நேரங்கள் ago

100 கோடி கலெக்ஷன் பண்ண நடிகர்களின் முதல் படங்கள்.. எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த இளம் நடிகர்..!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வருகின்றனர். இவர்களுக்கு பிறகு…

8 மணி நேரங்கள் ago

உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றம்.. ஆறுதலுக்காக ஏங்கும் பெண்கள்.. நயன்தாரா வெளியிட்ட வைரல் பதிவு..!

நடிகை நயன்தாரா பெண்களின் ஹார்மோன் மாற்றம் மற்றும் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் நிகழ்வுகள் குறித்து பதிவிட்டிருக்கின்றார். தமிழ் சினிமாவில் மிகவும்…

8 மணி நேரங்கள் ago

கேடி வேலை பார்த்த பெண்கள்.. நடிகை அதுல்யா ரவி வீட்டில் கைவரிசை.. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

நடிகை அதுல்யா சாட்டை கேப்மாரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஜெயின் 25-வது படமான கேப்மாரி படத்தில் முத்தக் காட்சிகள் நடித்து…

8 மணி நேரங்கள் ago

மார்டன் டிரெஸ்ஸில் மனதை மயக்கும் திவ்யா துரைசாமி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..!!

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி முதலில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். சூர்யா நடிப்பில்…

9 மணி நேரங்கள் ago

என் திருமணத்தில் கார்த்திக் தான் தேம்பி தேம்பி அழுதாரு.. எல்லாம் Love-க்காக.. பல வருட ரகசியத்தை உடைத்த குஷ்பூ..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்தவர் குஷ்பூ. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து குஷ்பூ பல…

9 மணி நேரங்கள் ago