நெடுவாளி, அடியே நெடுவாளி…. ட்ரான்ஸ்ப்பரண்ட் சேலையில் போஸ் கொடுத்துள்ள பிக் பாஸ் ஐஸ்வர்யா…

By Archana

Updated on:

ஐஸ்வர்யா தத்தா.., தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் இவர். இந்தப் படத்தைத் தொடர்ந்து பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

Whats-App-Image-2023-03-23-at-4-55-04-PM-1

   

என்னதான், பல படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் மூன்றாவது சீசனில் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார் இந்த ஐஸ்வர்யா தத்தா. வச்சி செய்யப் போறேன் என கூறி அந்த நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்டினார், என்று தான் சொல்ல வேண்டும்.

Whats-App-Image-2023-03-23-at-4-55-05-PM-2

இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா அவர்கள். அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் புகைப்படங்களை வெளியிட்டு தன்னை அப்டேட்டில் வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா தத்தா.

Whats-App-Image-2023-03-23-at-4-55-06-PM

அந்த வகையில், தற்போது ட்ரான்ஸ்பரண்டான புடவை அணிந்து கொண்டு போட்டோஷூட் செய்து, அந்த போட்டோசை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளார் இளம் நடிகையான ஐஸ்வர்யா தத்தா அவர்கள்.

Whats-App-Image-2023-03-23-at-4-55-05-PM-1

author avatar
Archana