தினமும் வெறும் வயிற்றில் கொய்யாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1. கொய்யா பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, வைட்டமின் ஏ, மெக்னீசியம், புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து ஆகிய புரதச்சத்துக்கள் கொய்யா பழத்தில் உள்ளது.
2. கொய்யாப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது.
3. தினமும் காலையில் ஏதோ ஒரு பலத்தை சாப்பிடுவதற்கு பதிலாக தாராளமாக கொய்யாப்பழத்தை எடுத்துக் கொள்ளலாம்.
4. தினமும் கொய்யாப்பழம் சாப்பிட்டு வருவதால் சரும ஆரோக்கியம் கிடைக்கும்.
5. சர்க்கரை நோய் உள்ளவர்கள் கொய்யாப் பழத்தை தாராளமாக உண்ணலாம். அவர்களுக்கு ஏற்படும் நீரிழிவு நோய்களை தடுக்கும்.
6. தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் செரிமானம் சீராக நடக்கும்.
7. அதிக அளவு நார்ச்சத்து உடைய கொய்யாவை தினமும் சாப்பிட்டால் மலச்சிக்கலை போக்கும்.
8. கலோரி குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால் இடை இழப்பு உண்டாகும்.
9. கொய்யாவில் குளிர்ச்சி தரும் தன்மை உள்ளதால் வயிற்றில் ஏற்படும் எரிச்சலை தணிக்கும்.
