Degree முடித்தவர்களுக்கு… மாதம் ரூ.60,000 சம்பளத்தில் வங்கியில் வேலை… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!

By Nanthini on மார்கழி 20, 2025

Spread the love

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வகை: மத்திய அரசு வேலை
காலி பணியிடங்கள்: 514
கல்வித் தகுதி: Degree
சம்பளம்: ரூ.64,820 – ரூ.1,20,940
விண்ணப்பிக்க கடைசி தேதி: டிசம்பர் 20 முதல் 2026 ஜனவரி 5 வரை விண்ணப்பிக்கலாம்.

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க bankofindia.bank.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.