ஹே… Fanta பாட்டில்….. ஆரஞ்ச் கலர் கவர்ச்சி உடையில் மொத்தத்தையும் காட்டும் இளம் நடிகை…

மாடல் மற்றும் நடிகையாக வளம் வருபவர் தான் திவ்யா பாரதி. நடிகர் மற்றும் இசை அமைப்பாளராக ஜீ.வி.பிரகாஷ் குமார், இவருக்கு ஜோடியாக பேச்சுலர் படத்தில் நடித்திருத்தர். இந்த பேச்சுலர் படம் வெளியாகி சுமாரான வெற்றி பெற்றது.
இப்படத்தில் ஹீரோயினாக நடித்த திவ்யபாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நடிகை திவ்யபாரதியோ கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர்.
இந்நிலையில், தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுக்க அடிக்கடி கவர்ச்சி உடைகளில் போட்டோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஆரஞ்சு கலர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
டைட்டாக இருக்கும் இந்த ட்ரெஸ்ஸில் செம்ம ஹாட்டாக இருக்கிறார் நடிகை திவ்யபாரதி என்று தான் சொல்ல வேண்டும். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியா பக்கங்களில் தீயாய் பரவி வருகிறது.