டைட்டான டாப்ஸில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள சீரியல் நடிகை ரேஷ்மா…. சூடேரி கிடக்கும் இன்ஸ்டாகிராம்…

By Archana

Published on:

நடிகை ரேஷ்மா. நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் சூரி நடிப்பில் வெளியான “வேலைன்னு வந்துட்டான் வெள்ளைக்காரன்” என்ற திரைப்படத்தில் “புஷ்பா” கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இதன் மூலமாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகிவிட்டார் ரேஷ்மா அவர்கள்.

   

இந்த படத்தினை தொடர்ந்து, மணல் கயிறு, வணக்கம் டா மாப்பிள்ளை, பேய் வீடு போன்ற திரைப்படங்களில் நடித்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பிரபல தொலைக்காட்சி சீரியலான “பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ரேஷ்மா.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

author avatar
Archana