என் அப்பாவுக்கு இருந்த மிகப்பெரிய ஆசை இதுதான்… எங்க பரம்பரையிலே முதல் ஆள் நான்தான்… ஓபனாக பேசிய நகைச்சுவை நடிகர் செந்தில் மகன்…
செந்தில் தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவரும் கவுண்டமணியும் சேர்ந்து 1980களில் பல திரைப்படங்களில் நகைச்சுவை...