ராஜா ராணி 2 சீரியல் இருந்து விலகிய அர்ச்சனா..!! இந்த முக்கிய நிகழ்ச்சி தான் காரணமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

By Begam

Published on:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்கள் ஒன்று ராஜா ராணி 2 .இந்த தொடரில் நடித்து மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் நடிகை அர்ச்சனா. இந்த தொடரில் ஹீரோயினாக ஆலியா மானசா நடித்து வந்திருந்தார்.

   

தனது பிரசவத்தின் காரணமாக அவர் இந்த சீரியலில் இருந்து விலகினார். தற்பொழுது வில்லி கேரக்டரில் நடித்துக் கொண்டு வரும் அர்ச்சனாவும் விலகியுள்ளார். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இந்த சீரியலில் இருந்து அவர் திடீரென விலக காரணம் என்ன என்று ரசிகர்கள் குழம்பி இருந்தனர்.

இப்பொழுது அவர் விலகியதற்கான காரணம் குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. அதாவது அர்ச்சனா ‘பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தான் ராஜா ராணி 2 சீரியல் இருந்து விலகி உள்ளாராம்’ என்று கூறப்படுகிறது. பிக் பாஸ் சீசன் 6 அர்ச்சனா கலந்து கொள்வாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.

author avatar