காட்டன் புடவையில் இடுப்பை காட்டி ரசிகர்களை ஈர்க்கும் நடிகை அனுபமா…. கிரங்கவைக்கும் Photos (உள்ளே)…

நடிகை அனுபமா பரமேஸ்வரன், பார்ப்பதற்கு சின்னப் ஒன்று போல இருந்தாலும் நடிப்பு என்று வந்து விட்டால் திறமையை அருமையாக வெளிப்படுத்தி பின்னி பெடல் எடுப்பது இவரது வழக்கம், என்று தான் சொல்ல வேண்டும். நடிகை அனுபமா பரமேஸ்வரன், மலையாளத்தில் வெளியான “பிரேமம்” என்ற திரைப்படத்தில் நவீன் பாலிக்கு ஜோடியாக நடித்து அசத்தினார் இவர்.
தமிழில் நடிகை அனுபமா பரமேஸ்வரன், பிரபல நடிகரான தனுசுடன் ஜோடி சேர்ந்து “கொடி” என்ற திரைப்படத்தில் நடித்தார் அதன் பின்பு பெரியளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மேலும், இதன் காரணமாக சமூக வலைதள பக்கத்திலேயே அசிட்டிவாக வளம் வருகிறார். மேலும் ரசிகர்களுடன் உரையாடுவதும் அப்போது இவரது வழக்கமாக இருந்து வந்துள்ளது,
இந்த நிலையில், தற்போது ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டில் நீல நிற காட்டன் புடவையில் வித விதமாக போஸ் கொடுத்து தனது ரசிகர்கள் மற்றும் followers -களை சுண்டி இழுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த போட்டோஸ்…
View this post on Instagram